32. India
அய்யா அவர்களுக்கு இனிய காலை வணக்கம் !!!!
குருவின் நித்திய உபதேசங்களை தங்கள் மூலமாக உள் வாங்கி வருகிறோம் .மகான்
அவர்களின் கருத்துகள் மிக எளிய முறையில் அனைவரும் நினைவில் நிற்கும் வண்ணம்
சொல்லபட்டிருக்கிறது .சாமிகளின் அருள் மொழிகள் உங்கள் வழி அறிந்துகொள்ளும் பேறு எனக்கு
கிடைத்திருப்பதை எண்ணி தினமும் மகிழ்கிறேன் .
சுவாமிகளின் அருளாசிகள் என்றும் எங்கும் நிறைந்திருப்பதாக !!!!!!!
சுவாமிகளின் நல்லாசியுடன் ,
சோம பழனியப்பன்
31. Tiruppur, India
Arulghnani has left a new comment on your post "ஞானகுருவின் அருளுரைகள்":
Ihtha Pirappin piniyai neecki oliyaha mara neengal kodutha santhapathirkum innum ungal savai peruhida engal prarthanaigal.
nandrihaludan
Raju.
Posted by Arulghnani to 2014 மகரிஷிகள் உலகம்/EARTH 2014 at November 30, 2012 10:39 AM
30. Madurai, India
N.T. Pragash has left a new comment on your post "தியானவழி அன்பர்களின் அனுபவம்":
omeswara gurudeva guru arulal tabovnathin perarul peroli anaivarum
petru thuruvanatchatrathin perarul perolium valvil petrusinthithu
seyalbadum thiranum irul neengi porul kanum thiranum petru valvil ella
nalamum ella valamum petru ippiraviukku pin piravyela nilai ennum ENNRUM
ALIYA OLI SAREERAM PERAVENDUM enru pirarthithithukollum
nt.pragash,madurai thiyanavali anbar*******
Posted by N.T. Pragash to 2014 மகரிஷிகள் உலகம்/EARTH 2014 at November 29, 2012 3:25 PM
29. Madurai, India
N.T. Pragash has left a new comment on your post "Cell (Mobile) phoneல் பார்க்க -- சாமிகள் உபதேசம் ப...":
om eswara gurudeva uyire kadaul naam ennum enname iraivan ull nindru
iyakkum kadaul naam parkkum anaivaraium mathippom inda oorum ulagamum
guru arulal maharishikalin perarul peroli petru valvil ella nalamum
ellamum peravendum eswara gurudeva pirarthikkum nt pragash,thianavali
anbar madurai.
Posted by N.T. Pragash to 2014 மகரிஷிகள் உலகம்/EARTH 2014 at November 27, 2012 12:31 AM
28. United States
Kamatchi Kesavan has left a new comment on your post "தியானம் செய்வதன் நோக்கம்":
All types of meditation (thiyanam) together mentioned here. Thanks for providing all the details in one place.
Feel like posting the below details...
Our Guru's words: Whatever you think,everything is planted[meditated] in you. You decide on what you would like to meditate.
[Neengal ethaiyellam ennukindreergalo athu anaiththum ungalukkul
thiyanam ahindrathu;Neengal ethai thiyanamakka vendumendru neengale
mudivu seithu kollungal]
Geetha Upadesham:"You become the one whatever you think"[Nee ethai ninaikindrayo athuvakindrai]
This is the reason for our thoughts,words and actions
Posted by Kamatchi Kesavan to 2014 மகரிஷிகள் உலகம்/EARTH 2014 at November 11, 2012 4:59 AM
27. India
ARUNA has left a new comment on your post "சாமி உபதேசங்கள் புத்தக வடிவில் - FLIP BOOK":
Useful work to all the human beings.
Posted by ARUNA to 2014 மகரிஷிகள் உலகம்/EARTH 2014 at November 10, 2012 8:48 AM
26. Tiruppur India
Sundar has left a new comment on your post "சாமி உபதேசங்கள் புத்தக வடிவில் - FLIP BOOK":
Dear Akilan,
All
the abv seven books are very excellent in Filip format, As u
dedicatedly worked very hard to compile these abv books ,as u named all
the headings ,sub topics with pictures in a great divine manner for
every one who read these abv swamigal books and as well this blogger
posts.
As per my view its very easy to read with headings with
pics,and while We read these abv ,We get real divine energy with
spirtual feelings from Our great gurujis.
By Soul& heart I wish & Pray for you &yr family to continue forever these abv posts.
Bec all the posts of swamigal updesam ignites Meignam to each and every soul, who are all read this blogger.
Thank you somuch for yr awesome dedicated work.
Our Great Gurujis Gnaguru,Sarguru,Samiamma,
Dhuruvan and all maharishis bless you always and all the ways.
Divinely yrs,
Sundar
Tirupur.India.
25. United Staes USA Gayathri Ramanan has left a new comment on your post "சாமி உபதேசங்கள் புத்தக வடிவில் - FLIP BOOK":
nice idea...Thank you for the book format...As I'm in US, very helpful and easy to read sami uppadesam in book format..
Posted by Gayathri Ramanan to 2014 மகரிஷிகள் உலகம்/EARTH 2014 at November 8, 2012 3:33 AM
24. Tiruppur India sreefashion has left a new comment on your post "சாமிகள் உபதேசம் -- TAMIL AUDIO SPEECH (download a...":
Dear Anna,
I Am Kannan, All answers are here,
KANNAN SAMUDRAM
Posted by sreefashion to 2014 மகரிஷிகள் உலகம்/EARTH 2014 at November 3, 2012 6:48 PM
23. Tiruppur India Sundar has left a new comment on your post "அகஸ்தியன் வழியில் விண்ணுக்குப் போகும் ஆற்றல்":
Dear Akilan,
Excellent divine upadesam of our Gnaguru Venugopal swamigal.
Its the gate way of Saprishi mandalam where we all can reach
"Mamaharishi Sarguru EswarayaGurudevar arulVattam" & Our great Gurujis bless everyone Whomever read this upadesam.
With GuruArul,
Sundar
Posted by Sundar to 2014 மகரிஷிகள் உலகம்/EARTH 2014 at November 1, 2012 1:11 AM
22. Coimbatore, India Spirtualcbe has left a new comment on your post "கோவிலுக்குச் சென்று தெய்வத்தை வணங்கும் முறைகள்":
எங்களின் அறியாமை என்னும் இருளை போக்க இந்தகு உயரிய கருத்துக்களை உலகிற்கு
கொடுத்த குருதேவா உங்களை போற்றி வணங்குகிறேன். இந்தகு உயரிய கருத்துக்களை
எந்தவித சிரமங்களும் இல்லாமல் நாங்கள் தெரிதுகொள்ள காரணமான திரு
அகிலேஸ்வரன் அவர்கள் துருவ மகரிஷிகளின் அருள்சக்தி பெற்று, நலமும் வளமும்
பெறவேண்டும் ஈஸ்வரா என்று வேண்டி என்னுடைய மனமார்ந்த நன்றியை
தெரிவித்துக்கொள்கிறேன்.
இப்படிக்கு,
அனைவரும் துருவ மகரிஷிகளின் அருள்சக்தி பெற்று, நலமும் வளமும் பெறவேண்டும் ஈஸ்வரா என்று வேண்டும்
பா. சரவணகுமார்,
கோயம்புத்தூர்.
Posted by Spirtualcbe to 2014 மகரிஷிகள் உலகம்/EARTH 2014 at August 18, 2012 6:36 PM
21. India பாரதி has left a new comment on your post "ஆத்ம சுத்தியின் இரகசியங்கள்":
அருமை
Posted by பாரதி to 2014 மகரிஷிகள் உலகம்/EARTH 2014 at August 14, 2012 4:04 PM
20. India
balaji has left a new comment on your post "விண் செல்லும் மார்க்கங்கள், உபாயங்கள்":
ungal pathivugal arumaiyaga ullathu thodarattum ungal narpani
Posted by balaji to 2014 மகரிஷிகள் உலகம்/EARTH 2014 at August 14, 2012 2:19 PM
19. India
vprasana kumar has left a new comment on your post "ஒளி சரீரம் பெற ஈஸ்வராய குருதேவர் காட்டும் உறுதியான...":
today i have felt very good feelings. this is great
Posted by vprasana kumar to 2014 மகரிஷிகள் உலகம்/EARTH 2014 at August 11, 2012 1:47 PM
18. India
Vijaya Kumar has left a new comment on your post "குலதெய்வங்களை வணங்கும் முறை":
u gave me a solution for my search
Posted by Vijaya Kumar to 2014 மகரிஷிகள் உலகம்/EARTH 2014 at August 11, 2012 1:16 PM
17. India
சுமனன் has left a new comment on your post "சாமிகள் உபதேசம் புத்தகம் PDF format":
அன்பரே, குருதேவர் ஈஸ்வரப் பட்ட மகரிஷியின் தொடர்பு பெற்ற உங்கள் வலைப்பூ
குருவருளால் இன்று கிட்டியது, மிக்க மகிழ்ச்சி, தங்கள் மின்னஞ்சல்
முகவரியினை மேலதிக உரையாடலிற்கு கீழ்வரும் முகவரிக்கு தயவு செய்து அனுப்பி
வைக்கவும்,sithhavidya@gmail.com
Posted by சுமனன் to 2014 மகரிஷிகள் உலகம்/EARTH 2014 at August 10, 2012 9:55 PM
16. India
Sivanadimai Arun has left a new comment on your post "சாமிகள் உபதேசம் -- TAMIL AUDIO SPEECH (download a...":
Om SivaSiva Om
Thank you so much for your valuable job. It's a great Job. I download
some parts of speech, as a normal man I can't understand easily. I will
listen again may be i will get something. God bless you all your ways.
Posted by Sivanadimai Arun to 2014 மகரிஷிகள் உலகம்/EARTH 2014 at August 10, 2012 4:36 PM
15. India
vprasana kumar has left a new comment on your post "விண் செல்லும் மார்க்கங்கள், உபாயங்கள்":
migavum nandraga ulladhu aiyya. mikka nandhri.
Posted by vprasana kumar to 2014 மகரிஷிகள் உலகம்/EARTH 2014 at August 10, 2012 3:24 PM
14. India
gkk has left a new comment on your post "விண் செல்லும் மார்க்கங்கள், உபாயங்கள்":
manniel ulla makkal payan perum vakayil unkal pani totaratum
Posted by gkk to 2014 மகரிஷிகள் உலகம்/EARTH 2014 at August 10, 2012 10:37 AM
13. India
பாலா has left a new comment on your post "விண் செல்லும் மார்க்கங்கள், உபாயங்கள்":
அடியேனும்,
ஞானகுரு வேணுகோபால் சுவாமிகளின் வழியைபின்பற்றுபவன் தான்.
வாசி மைந்தன் அவர் .
என்றும்-சிவனடிமை-பாலா.
Posted by பாலா to 2014 மகரிஷிகள் உலகம்/EARTH 2014 at August 10, 2012 9:58 AM
12. India
உயர் திரு அகிலேஸ்வரன் அய்யா அவர்களுக்கு வணக்கம்.
ஆன்மீகக் கடல் தளத்தின் வாயிலாக உங்கள் தளத்தினை பார்க்கும் வாய்ப்பு இன்று எனக்கு கிட்டியது.
மகிழ்ச்சியாக இருந்தது. தாங்கள் எழுதி இருப்பது பூராவும் இனிமேல் தான்
படிக்க வேண்டும். சிலவற்றை படிக்கும் போதே வந்த சந்தேகத்தை உடனே கேட்டு
விடலாம் என்று தான் இதனை எழுதுகிறேன்.
துருவ நட்சத்திரத்தின் உதவியால் நமது தீய / நம்முள் வேண்டாத மற்ற எண்ணங்களை நீங்கிக் கொள்ளலாம்
என்பதாக தங்கள் சொல்வதைப் பார்த்தேன். இதில் எனது சந்தேகம்:
துருவ நட்சத்திர தொடர்பு கொள்வது எப்படி?
என்ன வழி முறைகளால் நம்முள் பிற விஷயங்களால் வரும் வேண்டாத எண்ணங்களை நீக்குவது ?
இதனைப் பற்றி ஏற்கனவே எழுதி இருந்தால் சொல்லுங்கள் தேடிப் பார்கிறேன், இல்லையெனில் குருவருளால் சொல்ல இயலுமா ?
தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.
தங்களுக்கும் குருநாதருக்கும் வணக்கங்கள்.
மிக்க நன்றியுடன்
ஷிவா
11. India
திருமாறன் has left a new comment on your post "உயிரே கடவுள் – மெய்ஞான மாத இதழ் -- 2002":
மிக அருமையான, ஆழ்ந்து படித்துணர வேண்டிய தளம். நன்றிகள் பல. அறிமுகப்படுத்தியமைக்கு, ஆன்மீகக்கடலுக்கும் நன்றிகள் பல.
Posted by திருமாறன் to 2014 மகரிஷிகள் உலகம்/EARTH 2014 at August 9, 2012 10:48 PM
10. India
ஆன்மீகக்கடல் has left a new comment on your post "விண் செல்லும் மார்க்கங்கள், உபாயங்கள்":
ஆன்மீக உலகிற்கு வழிகாட்ட வந்திருக்கும் எனது சகோதரா!!! உனது பணிகள் உலகெங்கும்,ஏன் பிரபஞ்சமெங்கும் பரவட்டும்.
Posted by ஆன்மீகக்கடல் to 2014 மகரிஷிகள் உலகம்/EARTH 2014 at August 9, 2012 12:15 PM
9. United States USA
Kamatchi Kesavan has left a new comment on your post "சாமிகள் உபதேசம் புத்தகம் PDF format":
I have been longing for reading Venu Gopal's(our Guru ;)) words in pdf
while travelling in train. I am happy to get to talk to you about
Arjuna(Mahabharatham character) by chance and that conversation led to
the pdf links in web. Thanks much for spending your time in sharing the
details. My train journey to work gonna be great... adding fuel to reach
"Vega Nilai" :)
Posted by Kamatchi Kesavan to 2014 மகரிஷிகள் உலகம்/EARTH 2014 at July 22, 2012 10:55 PM
8. P.Puliyampatti, India
Balu has left a new comment on your post "சாமிகள் உபதேசப் புத்தகங்கள்- தபோவன வெளியீடுகள்":
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரருளும் அனைவரும் பெற அருள்வாய் ஈஸ்வரா.
பிறவி இல்லாத நிலையை அனைவரும் அடைந்திட அருள்வாய் ஈஸ்வரா.
சப்தரிஷி மண்டல எல்லையை நாங்கள் அனைவரும் அடைந்திட அருள்வாய் ஈஸ்வரா.
2014 மகரிஷி உலகமாக அமைந்திட அருள்வாய் ஈஸ்வரா.
Posted by Balu to 2014 மகரிஷிகள் உலகம்/EARTH 2014 at July 13, 2012 9:41 AM
7. P.Puliyampatti, India
Balu has left a new comment on your post "சாமிகள் உபதேசம் - கேள்வி பதில் downloadable":
This is the right TIME to expose all to this world with Blessing ALL MAHARISHIS AND OUR GURUJI.
Posted by Balu to 2014 மகரிஷிகள் உலகம்/EARTH 2014 at July 12, 2012 5:33 AM
6. India
இராஜராஜேஸ்வரி has left a new comment on your post "குரு பலம் திரு அருள்":
உடலுக்குள் இருக்கும் அனைத்திற்கும், உயிரே குருவாக இருக்கின்றது.
உன்னதமான பகிர்வுகள்..
Posted by இராஜராஜேஸ்வரி to 2014 மகரிஷிகள் உலகம்/EARTH 2014 at June 30, 2012 2:19 PM
5. United States USA
Gayram has left a new comment on your post "அருள் ஞானம்":
Hello sir,
I'm Thapovanam Dhayanavali member from US.Thank you for uploading swami
updhasam cd's and books.It is easy for me to listen and read books from
here.thank u for all...great work..
Posted by Gayram to 2014 மகரிஷிகள் உலகம்/EARTH 2014 at April 29, 2012 10:11 AM
4. India
SIDDARALBOOMI has left a new comment on your post "எண்ணத்தின் தோற்றமும் எண்ணத்தின் இயக்கமும்":
Nice message and truth from ome eswara gurudevar
your service is very well
Posted by SIDDARALBOOMI to 2014 மகரிஷிகள் உலகம்/EARTH 2014 at April 18, 2012 6:37 PM
3. Delhi, India
sheenaApril 8, 2012 5:41 PM
its nice to read a useful article for beginner like me. Some of points
from this article are very helpful for me as I haven’t considered them
yet. I would like to say thank you for sharing this cool article.
Bookmarked and sharing for friends.
1998 Subaru Outback AC Compressor
2. United States, USA
Kamatchi Kesavan has left a new comment on your post "தியானம்":
This Meditation for the parts of our body is what I was looking for in
our Guru's books. This is detailing how we could make our senses to
realise why we are saying Guru's words,how we have to spread the waves
(from Duruva star) that we observe from the universe into each and every
atom that forms each part of our body. Uyire Kadavul book has the words
in BLUE BOLD but the details will be only in our Guru's Upadesham.
Thanks Ahilan for this post "Thiyanam".
Posted by Kamatchi Kesavan to 2014 மகரிஷிகள் உலகம்/EARTH 2014 at February 26, 2012 11:41 AM
1. Tiruppur, India
sreefashion has left a new comment on your post "சாமிகள் உபதேசம் -- TAMIL AUDIO SPEECH (download a...":
Dear Anna,
I am Kannan From Tirpur,
Excelent work.