சென்னை,
:சென்னை தீவுத்திடலில் 39வது இந்திய சுற்றுலா மற்றும் தொழில்
பொருட்காட்சிக் கான அரங்குகள் அமைக்கும் பணியை அமைச்சர் கோகுல இந்திரா
நேற்று ஆய்வு செய்தார். வரும் 21ம் தேதிக்குள் பணிகளை முடிக்க கேட்டுக்கொண்
டார். சுற்றுலா பொருட்காட்சி வரும் 23 அல்லது 24ம் தேதி துவக்கி
வைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

