புரட்டாசி பௌர்ணமி(11.10.11 செவ்வாய் இரவு)யைப் பயன்படுத்துவோம்.
புரட்டாசி
மாத பவுர்ணமியானது செவ்வாய்க்கிழமை விடிகாலையிலிருந்து புதன் கிழமை காலை
வரை நீண்டிருக்கிறது.இந்த செவ்வாய்க்கிழமையன்று காலை 5-6 அல்லது மதியம்
12-1 அல்லது இரவு 7-8 மணி நேரங்களில் குரு ஓரை வருகிறது.எல்லா
செவ்வாய்க்கிழமைகளிலும் இதே மணித்துளிகளில் மிகமிக சுபமான நேரமான குரு ஹோரை
வரும்.இதில் உங்களுக்கு வசதியான ஏதாவது ஒரு மணி நேரத்தில் ஓம்சிவசிவஓம்
ஜபிப்பது நன்று.
ஓம்சிவசிவஓம்
ஓம்சிவசிவஓம்


