Pages

ஜோதிர் இலிங்க தலங்களின் புகைப்படங்கள்-5


உஜ்ஜயினி மகாளி அம்மனின் ஆலய்த்தில் உள்ள பல கைகள் பல கால்கள் உள்ள உக்கிர காளியின் உக்கிர தோற்றம்.






நாமெல்லாரும் சிவனை காலால் மிதிக்கும் உக்கிர காளியை பார்த்திருக்கிறோம் ஆனால் சிவன் காளியை தூக்கி செல்லும் இந்த படம் கொஞ்சம் புதியதாகவே உள்ளது. இதனுடைய கதையோ அல்லது புராணமோ யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்களேன்.



பூமிக்கடியில் இருக்கும் சிவாலயத்தில் உள்ள சிவலிங்கம் இதுவும் உஜ்ஜயினில்தான் உள்ளது,




ஸ்ரீ மகா காளபைரவர்


சதாசிவனான அந்த சிவனின் மாறுப்பட்ட தரிசனம்




மேலே உள்ள சிவனின் ஆலயம் இது.



இதுவும் உஜ்ஜயினியில் ஒரு இடத்தில் அலங்கரிக்கப்பட்டிருந்த துர்க்கையின் அலங்காரம்



பூமிக்கடியில் இருக்கும் ஒரு ஆலயத்தில் உள்ள அம்மன், பெயர் இந்தியில் உள்ளது. எனக்கு இந்தி படிக்கத்தெரியாது



இது அந்த குகைக்கோயிலுக்கு வெளிமதிர்சுவரில் உள்ள பகவான். அனேகமாக வாஸ்து பகவானோ என்பது என் சந்தேகம். அவர்தான் இந்த மாதிரி அமர்ந்திருப்பதால் சொல்கீறேன்.