ஸ்ரீ கருவூர் சித்தர் தியானச்செய்யுள்: கருவூரில் அவதரித்த மகாஸ்தபதியே திருக்
கலைத்தேரில் முடிதரித்த நவநிதியே
வாரி வழங்கி அருள் கொடுத்தாய்
காறி உமிழ்ந்தும் துயர் எடுத்தாய்
கல் உள்ளளவும் மண் உள்ளளவும் உன்
கருணைக்கரங்களே காப்பு! காப்பு!
"ஓம் கம் நம் ஸ்ரீ கருவூரார் சித்தர் சுவாமியே போற்றி"