Pages

"இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு"

திருக்குறள்:
"இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு"


தமிழ்விளக்கம்:
இறைவன் என்பதற்குரிய பொருளைப் புரிந்து கொண்டு புகழ்
பெற விரும்புகிறவரர்கள், நன்மை தீமைகளை ஒரே அளவில்
எதிர் கொள்வார்கள்.

English meaning:God's praise who tell, are free from right
And wrong, the twins of dreaming night.

"ஓம் ஸ்ரீ திருவள்ளுவர் சித்தர் பெருமானே போற்றி"