Pages

புகை பிடிக்கும் பழக்கத்தில் இருந்து விடுபட


நாற்பது நாட்களுக்கு தினமும் காலையில் வெறும் வயிற்றில் புதினா சாறு 30 மில்லி தொடர்ந்து குடித்து வர எளிதில் புகை பிடிக்கும் பழக்கத்தில் இருந்து விடுபடலாம்.உங்களின் நுரையீரலையும், இருதயத்தையும் காப்பீர். சுற்றுபுறத்தை தூய்மையாக வைப்போம்