Pages

பித்தம் நீங்க



சீரகம், இஞ்சி இரண்டையும் எலுமிச்சை சாறில் கலந்து ஒரு நாள் ஊறவைத்து, தினம் இரு வேளை வீதம் மூன்று நாட்களுக்கு மட்டும் சாப்பிட பித்தம் நீங்கும்