Pages

"கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின்"



திருக்குறள் :
"கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்".

தமிழ்விளக்கம் :
தன்னைவிட அறிவில் மூத்த பெருந்தகையாளரின் முன்னே
வணங்கி நிற்கும் பண்பு இல்லாவிடில் என்னதான் ஒருவர்

கற்றிருந்தாலும் அதனால் என்ன பயன்? ஒன்றுமில்லை.


English meaning:
That lore is vain which does not fall
At His good feet who knoweth all.

"ஓம் ஸ்ரீ திருவள்ளுவர் சித்தர் பெருமானே போற்றி"