Pages

வயிற்று புண்கள் ஆறும்



ஜாதிக்காய் தேனில் ஊறவைத்து அரைத்து சாப்பிட்டால், வயிற்று புண்கள் ஆறும்.
மேலும் காய்ச்சல் வந்தவர்களுக்கு வாயில் உணவை சுவைக்க தேவையான உணர்வை கூட்டும்.
குழந்தைகளுக்கு நாக்கில் ஏற்படும் பசை போன்ற கழிவை சுத்தப்படுத்த உதவும்.