Pages

கடவுள் வடிவம் ; கடவுள் இருப்பிடம் ; சீவன் இருப்பிடம்:

கடவுள் வடிவம்:
உயிர்க்கு உயிராம் ஒளி, சோதி, வடிவமே கடவுள் வடிவம், புறத்தில் திருவிளக்கின் பிரகாசம் ,
அகத்தில் (அனுபவத்தில்) அருட்சோதி வடிவம்.

கடவுள் இருப்பிடம்: பார்க்குமிடம் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கின்ற கடவுள், நம்மிலும் இயற்கை உண்மைக் கடவுள் காரணத்தாலுள்ள இடம் (பொற்சபை) உச்சி.

சீவன் இருப்பிடம்: ஆன்மா சிற்றணு வடிவினன். இருப்பிடம் புருவ மையம்.
ஆகவே புருவ மையமாகிய சிற்சபையிலிருந்து
பொற்சபையாகிய உச்சியில் ஆண்டவரை தியானித்தல்.
ஆண்டவர் அருளைப் பெறுவதற்கு உண்மையான இடம்
மெய்யகம்.
"ஓம் ஸ்ரீ வள்ளலார் சித்தர் சுவாமியே போற்றி"