இந்த மந்திரத்தை
நான் பாம்பாட்டி சித்தரின் ஜீவ சமாதி அமைந்துள்ள சங்கரன்கோயில் ஊரில்
அவரின் ஜீவ சமாதி தரிசிக்கும்போது அங்கு நான் கண்டது. அதை அப்படியே எழுதி
கொண்டேன். பலருக்கும் பயன்பட இங்கே பகிர்ந்துகொள்கிறேன்.
மூலதோ ப்ரம்ம ரூபாய
மத்தியதோ விஷ்னு ரூபினே
அக்ரதோ ருத்ர ரூபாயா
விருஷ் ராஜ யதே நம