
ஆவாரம் இலையை நிழலில் உலர்த்தி இடித்து தூளாக்கி தேன் சேர்த்து சாப்பிட்டால் சிறு நீரகம் நன்கு பலம் பெறும்.
முள்ளங்கி சாருடன் தேன் சேர்த்து சாப்பிட்டால் சிறு நீரகம் நன்கு பலம் பெறும்.
கேரட் சாருடன் தேன் சேர்த்து சாப்பிட்டால் சிறு நீரகம் நன்கு பலம் பெரும்.
முட்டைகோஸ் சாருடன் தேன் சேர்த்து சாப்பிட்டால் சிறு நீரகம் நன்கு பலம் பெறும்.