Pages

விஜயாபதி சித்தரின் முன்பாக ஓம்சிவசிவஓம் ஜபிப்போம்


இந்தப் படத்தை புகைப்படமாக்கி,பிரேம் போட்டு வைத்துக்கொள்ளுங்கள்.அப்படி பிரேம் செய்யப்பட்ட சித்தர் பீடத்தின் முன்பாக ஒருநாளுக்கு ஒரு தடவை வீதம்(ஒரு தடவைக்கு குறைந்தது முப்பது நிமிடம்;அதிகபட்சம் ஒரு மணி நேரம் வரை) ஓம்சிவசிவஓம் ஜபித்துவாருங்கள்.

உங்களுக்கு என்னமாதிரியான தெய்வீகக் காட்சிகள் தெரிகின்றன என்பதை ஆன்மீகக்கடல் வலைப்பூ முகவரிக்கு அனுப்புங்கள்.
இதுபோல,தினமும் ஓம்சிவசிவஓம் ஜபித்துவருபவர்களுக்கு கடுமையாக கர்மாக்கள்,சிரமங்கள்,ஏமாற்றங்கள் விலக ஆரம்பித்திருக்கின்றன.உங்களுக்கு?
இதுபோல,குறைந்தது 100 நாட்கள் வரையிலும் ஓம்சிவசிவஓம் ஜபித்துவருபவர்களுக்கு மேற்கூறிய அனுபவங்கள் கிடைத்திருக்கின்றன.முயலுவோமா?


ஓம்சிவசிவஓம்