Pages

ஈழத்துச் சிதம்பரம்...


ஈழத்துச் சிதம்பரம் ஆலய முகப்புத் தோற்றம்..


திருவெம்பாவைபங்குனி உத்தரத்தில்ஆடிப்பூரத்தில்தைப்பூசம்மாசி மகம்ஆவணி சதுர்த்திநவராத்திரிகார்த்திகைத் தீபம்.

ஈழத்துச் சிதம்பரம் என சிறப்பிக்கப்படும் ஸ்ரீ சுந்தரேஸ்வரர் கோயில் யாழ்ப்பாண நகரிலிருந்து வடமேற்கே 10மைல் தொலைவில் உள்ள காரைநகரிலே திண்ணபுரம் பிரிவிலே அமைந்துள்ளது.

ஈழத்துச் சிதம்பரத்தில் எழுந்தருளியுள்ள மூலவரை சுந்தரேஸ்வரர் (சிவன்) என்றும் அம்பிகையை சௌந்தராம்பிகை என்றும் அழைப்பர்.


இந்த ஆலயத்தில் நடைபெறும் விழாக்கள்...

தேர் திருவிழா ஒன்றின் போது ஸ்ரீ சுந்தரேஸ்வரர் தேரில் பவனி வரும் காட்சி...



ஆலயத்தின் தனிச்சிறப்பு...

சிதம்பரத்திலே நடைபெறுவது போன்றே பெரும்பாலும் உற்சவங்கள் திண்ணபுரம் சிவன் கோயிலில் நடைபெறுவதால் அது ஈழத்துச் சிதம்பரம் என அழைக்கப்பட்டு வருகின்றது.