டிசம்பர் 8, சனி
திருநாகேஸ்வரம் சிவபெருமான் திருவீதியுலா.
டிசம்பர் 9, ஞாயிறு
சர்வ ஏகாதசி. ஸ்ரீரங்கம் நம்பெருமாள் சந்தன மண்டபம் எழுந்தருளி, அலங்கார திருமஞ்சன சேவை.
டிசம்பர் 10, திங்கள்
திருவெண்காடு, திருக்கழுக்குன்றம், திருக்கடவூர், திருவாடானை ஆகிய தலங்களில் 1008 சங்காபிஷேகம்.
டிசம்பர் 11, செவ்வாய்
மாதசிவராத்திரி. பிரதோஷம். சுவாமிமலை முருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். ஆழ்வார் திரு நகரி நம்மாழ்வார் புறப்பாடு.
டிசம்பர் 12, புதன்
திருப்பதி ஏழுமலையப்பன் ஸஹஸ்ரகலசாபிஷேகம்.
டிசம்பர் 13, வியாழன்
அமாவாசை. மதுரை கூடலழகர் சந்நதியில் பெரியாழ்வார் எழுந்தருளி பரத்துவ நிர்ணயம் செய்தல். ஸ்ரீரங்கம் நெடுந்தாண்டகம் பாராயணம்.
டிசம்பர் 14, வெள்ளி
திந்த்ருணீ கௌரி விரதம். ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள்-ரெங்கமன்னார் பட்டர் திருமாளிகைக்கு எழுந்தருளி பச்சை பரப்பி அரு ளல். கோபால விலாசம் திருப்பல்லாண்டு தொடக்கம்.