ஸ்ரீவில்லிபுத்தூர்,
திருவண்ணாமலையில் ஒரே நேரத்தில் திருவண்ணாமலை வெங்கடேசப்பெருமாள்,
திருத்தங்கல் வெங்கடேசப்பெருமாள், வடபத்ரசாயி,
ரங்கமன்னார், காட்டழகிய சிங்கர், சுந்தரராஜர் என ஐந்து பெருமாள்கள் ஐந்து கருட வாகனங்களில் ஆரோகணித்து வரும் அற்புதத்தைக் காணலாம்.