Pages

விநாயகரின் வேறு பெயர்கள்






கணபதி - பூத கணங்களுக்கு எல்லாம் அதிபதி என்பதால் கணபதி என்றழைக்கப்படுகிறார்.

ஆனைமுகன் - யானையின் முகத்தை உடையவர் என்பதால் ஆனைமுகன் ஆனார்.

கஜமுகன் - கஜம் என்றால் யானையைக் குறிக்கும். அதனால் கஜமுகன் எனப்படுகிறார்.

விக்னேஸ்வரன் - பிரச்சனைகளை தீர்க்கும் கடவுள் என்பதால் விக்னேஸ்வரன் என்றழைக்கப்படுகிறார்.