Pages

ஏசுநாதர் என்னும் சித்த பெருமான் - பாகம் 4



அக்னி ஸ்நானம் என்னும் Baptism through Fire
அக்னியால் ஸ்நானம் என்பது யோகிக்கு, ஞானத்தின் உயர்ந்த நிலை. இதனால் யோகி உடல்  காயசித்தி அடைகிறது. இதுவே வள்ளல் பெருமான் கூறும் மரணமில்லா பெருவாழ்வு. சிலுவையில் அறைந்த அய்யன் எப்படி மறுபடியும்  உயிர்த்து எழுந்தார்.

இந்த மூன்று நாள் இயேசு என்ன நிலையில் இருந்தார்.?? உற்று பைபிளை நோக்க,... ஆராய்ந்து பார்க்கலாம்.  
 
Parables in bible if compared can give amazing answers. The word "parable" comes from the
Greek, meaning "comparison, illustration, analogy".
 
Jesus’ disciples came and said to him, “Why do you use parables when you speak to the crowds?” Jesus replied, “Because they haven’t received the secrets of the kingdom of heaven, but you have. "

சிறு கதைகளாகவும், துணுக்காகவும்  இயேசு கூறுவதை ஒப்பிட்டால் விடை கண்டிப்பாக கிடைக்கும். அதை போல இங்கு ரெண்டு இடங்களை ஒப்பிடலாம். இதனை ஒப்பிட்டால் 3 நாள் இயேசுவின் நிலையை அறியலாம். 

 
முதலாக ...
Jesus when He was baptized, went up straightway out of the water, and lo the heavens were opened, and He saw the Spirit of God descending like a dove, and coming upon Him (Matthew 3:16; John 1:32; Luke 3:21, 22; Mark 1:10, 11).


இரண்டாவதாக...
For as Jonah was three days and three nights in the belly of a huge fish, so the Son of Man will be three days and three nights in the heart of the earth ( (Matthew 12:40)

Jonah என்பதற்காண ஹீப்ரூ பொருள் dove என்றாகும். இந்த  டௌ  என படுவுது அழகிய வெண்ணிற பறவை யாகும். ஆகையால் தன் சீவன்/உயிர் மூன்று நாட்கள் உள்ளிருந்த சமாதி நிலையை உணர்த்துவதாகவே தெரிகிறது .இந்த யோகம் உடலை மாற்றி  பிறக்க செய்யும். மூன்றாம் நாள் உயிர்தெழுந்தார் இயேசு என்பதின் பொருள் இங்கே அறியலாம்.

Matthew 12:25 When people rise from the dead, they neither marry nor are given in marriage but are like the angels in heaven.

மத்தேயு 12:25 உயிர்தெழுந்தார் ஒரு நாளும் உடலாலே வாழ்வதில்லை,
கொள்வனையும் , கொடுப்பனையும் இல்லை, அவர்கள் பரலோக
தூதரை போல இருப்பார்கள்.

மேல் கூறியது உணர்ந்தால் வள்ளலார் பற்றிய உண்மை தெரியும். ஏன் இராமலிங்க சுவாமிகள் தன் உடல் முழுவதும் மல்லு போட்டு சுற்றி கொண்டு கொண்டிருந்தார் என்று. ஒரு நூற்றாண்டு தான் என்றாலும் அவரது அங்க அடையலாம் சரிவர தெரியவில்லை நம் நாட்டவர்க்கு. பேசி பாருங்கள் அருட்பெரும் சோதி அடியார்களை.சிலர் அவருக்கு மீசை உண்டு என்று சொல்வர். சிலர் இல்லை என்று சொல்வர். சிலர் நெற்றியில் திருநீர்  இருந்தது என்பர் சிலர் இல்லை என்பர். இதில் நாம் அறிந்து கொள்ள வேண்டியது, உருவம் பதியாத அளவிற்கு அவர் உடல் வெளிபடுத்திய பிரகாசத்தை (பரலோக தூதனை போல). இல்லையென்றால் ஏன்  ஒரு புகை படம் கூட எடுக்க முடியவில்லை, சரியாக அங்க அடையாளம் கூட தெரியவில்லை...:-)  காயகல்பம் ஆன இந்த சித்தர்களே உண்மையை அறிவார்கள்...












Revelation 20:14

Then Death and the Grave were thrown into the fiery lake. This, the fiery lake, is the second death

Revelation 20:6

Favored and holy are those who have a share in the first resurrection. The second death has no power over them, but they will be priests of God and of Christ, and will rule with him for one thousand years

அனுக்கூலம் மற்றும் புனிதமானவர்கள் யாரென்றால் , முதல் உயிர்தெளுதலில் பங்கு உடையவர்கள். இரண்டாம் மரணத்திற்கு அதை கொள்ளும் வல்லமை கிடையாது.  

 Revelation 2:11

If you can hear, listen to what the Spirit is saying to the churches. Those who emerge victorious won’t be hurt by the second death

So the interpretation is that the first death is a clean death by yogi. This means death happen internally that can be re-surrected. The second death is the natural death which is occured to all human beings. If we understand this ...then that is the real REVELATION which Jesus wanted us to know.

முதல் மரணம் என்பது சமாதி நிலைக்கு சென்று திரும்பி வருவது. உள்ளுக்குள் மறித்து எழுவது. இதுவே யோகியின் மரணம். இரண்டாம் மரணம் என்பது உயிர் இழந்து அதோகதியை அடைவது.
 
இதனையே இந்நாடு சித்தர்களும் ..... "சாகிறண்டி சாகாமல், மாற்றி பிறக்க,
சாகாமல் செத்திருந்து" என்று பாடலில் பதிவு செய்கிறார்கள். அதில் சில..

"மாற்றி பிறக்க மருந்தென்ன சொல்லடி சிங்கி - அது
மாளாமல் மாண்டு மறந்து இருப்பது சிங்கா"

சாகாமல் தாண்டித் தனிவழி போவோர்க்கு ஏகாந்தம் ஏதுக்கடி - குதம்பாய்
ஏகாந்தம் ஏதுக்கடி ?

வாகாமல் வாலையுடை மூலத் தாலே
வழிதோன்றும் மூன்றெழுத்தை யுரைக்க வேணும்
சாகாமல் சாகுமடா இந்த மூலஞ்
சசிவட்டம் நடுக்கோண முக்கோண மாமே

ஊற்றைச் சடலமடி உப்பிருந்த பாண்டமடி
மாற்றிப் பிறக்க மருந்தெனக்குக் கிட்டுதில்லை
மாற்றிப் பிறக்க மருந்தெனக்கு கிட்டுமென்றால்
ஊற்றைச் சடலம் விட்டேஎன் கண்ணம்மா!
உன்பாதஞ் சேரேனோ!

தொடரும்...