பிருகு முனி ஆசியால் தர்க்கம் மற்றும் சீவ நூல் சம்பாசனைகள் இங்கு பகிர்கின்றேன்.. குருநாதன் துணை
1 ) வாசி யோகம் பற்றி
"சீவமாம் முக்தி பெற்றோர் ஜெகத்தில் கோடியுண்டு
கோடியில் முனிகள் சிலபேர் சித்தரும் உண்டு தானே
கருவதில் வந்தோரே எல்லாம் குறைபல கண்டு செகத்தில்
வாடியே துயரமுற்று வேண்டியே அரனார் பாதம்
வித்து எது விளைவு எது என்றுமே அறிந்து கொண்டு
கொண்டுமே ஆழந்த தவத்தில் நிட்டையும் கொண்டு நின்றார்
கட்டியே வாசிஉள்ளே கும்பகட யோகத்தை
வின்னமற முதல் நிலையாய் ஊனுடல் தனை வருத்தி
வருமவர் யோகியானோர் வாசிநிலை சித்தி கண்டோர்.."
There are more than crore who have take seeva mukthi . Out of them few are munivars and siddhars. Those who came as embro understood all problems of earth, who went thro the miseries of world and stood firm worshipping Shiva's padam. Thereby understanding the root(cause) and the (effect)outcome. Coming to know this they went into deep trance knowing the secrets of vaasi and its related yoga. So as first state they practiced hard using their physical body and became yogi by the use of Vaasiyogam.
2 ) அருணை (அருணாசலம்) வாழும் சித்தர்கள் பற்றி
கண்டோர்கள் மீண்டும் மீண்டும் கருத்தில் நாட்டம் வைக்கா
கோதெனும் பற்று தனை கருவறுக்க நித்தம்நித்தம்
பிண்டத்தின் இயலுபு மாற்றி பித்தன் போல செயல் காட்டி
பஞ்சமாம் பூதமொடு பல்வித ஐக்கியங்கள்
ஐக்கிய நிலையோடு அருணையில் பலபெயர் உண்டு
அரனார்க்கு வடிவம் கண்டு ஆக்கினைக்கு மேலேறி
பாக்கியம் பெற்று மேலாய் சகத்திர கலையில் நின்று
பூரண சிவத்தை கண்டோர் சித்தரை வாழ்வதும்
Those who have thus practised will not focus their mind on unwanted things, moreover to avoid attachments (created by mind) they keep changing their physical forms and wander like mad people and in other forms with the help of pancha bootham. There are many there who are in the state of aikiyam (oneness) in various forms like this in and around Thiruvannamalai. After realising the shiva's form they get beyond aagnya. Thus live in shasharadhara after realising the poorna shiva, live there as siddhar
3 ) சித்தர்கள் புற கோயில்களையும் மதங்களையும் சாடுவது ஏன்?
ஆதியே நின்றவர்கள் ஆயிரகலை விழிப்பே
அண்டவெளி ரகசியங்கள் அவர்குள்ளே தெரியும் அப்பா
சுகிதேடும் மாந்தர் தனை சித்தர் ஒட்டா வாழ்வர்
சாத்திர சடங்கெல்லாம் சுயமதி மழுங்கசெயும்
செய்யும் ஓர் மதங்கள் மார்க்கம் ஆகமம் நியமம் எல்லாம்
சொன்னதொரு தத்துவம்மாரி சடங்கது பொருளுக்காக
மெய்பொருள் மறைக்க செய்யும் மூடரை அறிந்துக் கொள்ள
மனமதில் வோட்டவண்ணம் தர்கித்துநின்றார் சித்தர்
The
one who new the ancient one had their sahasaradhara open. The secrets
of andam gets revealed to them after this. Hence they stay away
from normal people who are constantly seeking out pleasure. Too much of
sacred text and related process brings down the efficiency of mind and
thought. Hence the religion its related methods, practices etc are
diagressed from the main purpose and has just become mere process for
making money. So for truth seekers to understand the jist of the true
supreme and stay away from fakes/fools ,siddhars took a firm step of
opposing all unwanted practices.