Pages

அகண்ட பரிபூரண சச்சிதானந்தர்



சுவாமியின் படமும் கிழே சமாதி பீடமும்

இந்த பீடம்/சபை ராஜகீழ்ப்பாக்கம் என்னும் இடத்தில் உள்ளது (தாம்பரம் கிழக்கு). குரு பூசை 17/11/2011 அன்று கொண்டாடபட்டது. தாம்பரத்திலிருந்து வேளச்சேரி செல்லு வழியில் சாலையின் வலப்புறம் காணலாம் கேம்ப் ரோடு தாண்டியதற்கு பிறகு. சுமார் 4 கிலோமீட்டர் மீட்டர் தூரம் பயணிக்க வேண்டும், தாம்பரம் இரயில் நிலையத்தில் இருந்து.

சுவாமிகள் பற்றி மேலும் விவரங்களுக்கு .. http://www.scribd.com/doc/8627312/Biography-of-சற்குரு

அவரை சமாதி செய்து பீடம் அமைத்தது கார்த்திகை மாதம், ஹஸ்த நட்சத்திரம். இம்முறை அது 22/11/2011 அன்று வருகிறது (வரும் செவ்வாய்) மாலை 5 மணிக்கு ஒரு சிறிய பூசை உள்ளது. 17th போகமுடியாதவர்கள் இந்த செவ்வாய் செல்லாம். போக முடியாதவர்கள் மனதால் இருந்த இடத்தில் இருந்து ஒரு நிமிடம் நினைத்து கொள்ளலாம்.