கணவன் மனைவிக்கு இடையே செக்ஸ் உறவு இனிமையாக அமைய இருவருக்கும் இடையேயான ஸ்பரிசம், பரஸ்பர நம்பிக்கை, இனிமையான கலந்துரையாடல், இனிமையான நேரம் அவசியம் ஆகும். இந்த நான்கும் கணவன் மனைவிக்கு இடையே இருந்தால் கண்டிப்பாக செக்ஸ§ம் இனிமையாக அமையும். இனிமையான உறவுக்கு முதல் தேவை அன்பான ஸ்பரிசம். அந்த ஸ்பரிசம் ஆனந்தமாக அமைய இருவருக்கும் இடையே பரஸ்பர நம்பிக்கை ஏற்பட வேண்டும். அந்த நம்பிக்கைக்கு ஆதாரமாக இருப்பது கணவன் மனைவி இரண்டு பேரும் மனம் விட்டு கலந்துரையாட வேண்டும். மனம் விட்டு பேச நிச்சயம் நேரத்தை ஒதுக்கிக் கொள்ள வேண்டும்.