Pages

எத்தனை முறை

ஒரு நாளைக்கு எத்தனை முறை செக்ஸில் ஈடுபடலாம் என்கிற பெருத்த கேள்வி பல தம்பதிகளுக்கு இடையே உள்ளது. இத்தனை முறை தான் என்று திட்டவட்டமாக கூற முடியாது. தாம்பத்யம் இனிக்க எத்தனை முறை வேண்டுமானாலும் செக்ஸ் வைத்துக் கொள்ளலாம். திருமணமான புதிதில் ஒரு நாளைக்கு இரண்டு, மூன்று முறை உடல் உறவில் ஈடுபடுபவர்கள் கூட நாளடைவில் குறைத்துக் கொள்ளக்கூடும். வீட்டுச் சூழல், லைஃப் ஸ்டைல், தனிமையின்மை, நேரம் கிடைக்காமை போன்ற காரணங்களால் செக்ஸில் ஈடுபடுவது நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வரலாம்.