நல்லூரு கந்த சுவாமி கோவில் முகப்புத் தோற்றம்
இலங்கை
வாழ் இந்து மக்கள் வரலாற்றில் முக்கிய இடம் பிடித்திருக்கும் முருகன்
ஆலயங்களில் ஒன்று. கதிர்காமத்திற்கு அடுத்த படியாக போற்றப்படும் ஆலயம் இது
இந்த ஆலயம் முக்கியதுவம வாய்ந்தது. ஈழத்தின் மிக தொன்மையான ஆலையங்களில்
ஒன்று. இங்கு இருக்கும் முருகப்பெருமானை அலங்கார கந்தன் என்று அழைப்பர்.
தேர் திருவிழா ஒன்றின் போது நல்லூர் கந்தன் தேரில் பவனி வரும் காட்சி

தேர் திருவிழா ஒன்றின் போது நல்லூர் கந்தன் தேரில் பவனி வரும் காட்சி
