குன்றிருக்கும்
இடமெல்லாம் குமரன் இடம் என்பார்கள் .முருக பெருமானின் கோவில் பல இடங்களில்
பல சிறப்போடு அமைந்துள்ளது.அதில் கோவை மாவட்டம் காரமடை அடுத்து
புங்கம்பாளையம் கிராமத்தில் குருந்தைமலையில் அருள்மிகு குழந்தை
வேலாயுதசுவாமி திருகோயில் அமைந்துள்ளது.இயற்கை எழில் கொஞ்சும்
வயல்வெளிகளின் நடுவில் அமைந்துள்ளது குருந்தை மலை.இக்கோயிலில் தைபூசம்,
வைகாசி விசாகம் ஆகியவை சிறப்பாக கொண்டாடப் படுகின்றது .

மலை மீது செல்லும் வழி

மலை மீது செதுக்கப்பட்டுள்ள ஸ்ரீ ராஜநாகலிங்கம்

தல விருட்ஷம்

மலை மீது கோயிலின் முகப்பு தோற்றம் (திருப்பணி நடந்து வருகிறது )

அருகில் சிறு குன்றின் மீது அமைந்துள்ள ஸ்ரீ அனுமன் திருகோயில்

சுற்றியுள்ள பகுதி (கோயில் மலை மீது இருந்து)