ஸ்ரீ இடைக்காடர் சித்தர் தியானச்செய்யுள்:
ஆயனராய் அவதரித்து ஆண்டியாய் உருத்தரித்து
அபலைகளுக்கருளிய கோணார் பெருமானே!
ஓடுகின்ற கிரகங்களை கோடு போட்டு படுக்க வைத்த
பரந்தாமனின் அவதாரமே ! மண் சிறக்க விண் சிறக்க
கடைக்கண் திறந்து காப்பீர் இடைக்காடர் சுவாமியே!.
"ஓம் ஸ்ரீ இடைக்காடர் சித்தர் சுவாமியே போற்றி"