Pages

ஸ்ரீ பட்டினத்தார் சித்தர் தியானச்செய்யுள்


ஸ்ரீ பட்டினத்தார் சித்தர் தியானச்செய்யுள்:
சந்திர விழியும் மந்திர மொழியும் கொண்ட சிவபக்தரே
கரும்பு வில்லும் அரும்பு சொல்லுமாய் ஆண்டவனிடம்
கலந்தவரே பற்றற்று, உற்றற்று,சுற்றற்று
ஈசன் கால்பற்றி இருக்கும் உங்கள் பாதம் பற்றினோம்
பரிவுடன் காப்பீர் பட்டினத்தாரே!.

"ஓம் ஸ்ரீ பட்டினத்தடிகளார் சித்தர் சுவாமியே போற்றி"