Pages

ஓம்சிவசிவஓம் ஜபிக்கமுடியாதவர்களுக்கு


ஒரு நாளுக்கு ஒரு மணிநேரம் ஓம்சிவசிவஓம் ஜபிக்க முடியாதவர்கள்,ஒரு குறிப்பேடு வாங்கி தினமும் காலை 108 முறை , மாலை 108 முறை என ஓம்சிவசிவஓம் எழுதலாம்.அல்லது தினமும் ஒரு மணிநேரம் வீதம் ஆறு மாதங்களில் ஒரு லட்சம் தடவை ஓம்சிவசிவஓம் எழுதலாம்.
இப்படி எழுதிக்கொண்டே வந்தால்,சில வாரங்களிலேயே ஓம்சிவசிவஓம் ஜபிக்கும் சூழ்நிலை உங்களுக்கு உருவாகிவிடும்.

ஓம்சிவசிவஒம்