மதுரைக்கு அருகில் உள்ளது நத்தம் கைலாசநாதர் கோவில். இங்குள்ள நவக்கிரகங்
கள் அனைத்தும் உட்கார்ந்த நிலையில் உள்ளன. இதுமாதிரி வேறுஎங்கும் இல்லை!
`ரிஷபாரூடர்!'
மதுரைக்கு
அருகில் உள்ள விராதனூரில் சிவன் கோவில் அமைந்துள்ளது. இங்கு சிவபெருமான்
`ரிஷபாரூடர்' வடிவத்தில் அருள்பாலிக்கிறார். இந்த உருவத்தில் வேறு எங்கும்
சிவன் காட்சியளிப்பதில்லை.
தகவல்கள் அனைவரின் நலனை விரும்பி தேடி பதித்தது.
நன்றி