Pages

ஸ்ரீ காக புஜண்டர் சித்தர் தியானச்செய்யுள்

ஸ்ரீ காக புஜண்டர் சித்தர் தியானச்செய்யுள்:
காலச் சக்கரம் மேல் ஞானச்சக்கரம் ஏந்திய
மகா ஞானியே யுகங்களைக் கணங்களாக்கி கவனித்திடும்
காக்கை சுவாமியே மும்மூர்த்திகள் போற்றும்
புஜண்டரே உமது கால் பற்றிய எம்மைக் காப்பாய்
காகபுஜண்ட சுவாமியே!.

"ஓம் ஸ்ரீம் ஹ்ரீம்,லம், நமஹ ஸ்வம் ஸ்ரீ காகபுஜண்டர் சித்தர் சுவாமியே போற்றி"