Pages

புதனுக்குரிய தகடு பூஜை !


சனி விரல் நீளம், அகலம் பித்தளை தகடு புதன்கிழமை புதன் ஓரையில் துளசி அல்லது வெண்காந்த மலர் பாசி பயறு சுண்டல், பாயாசம் வைத்து ரங்கநாதரை வணங்கி பிறகு மந்திரத்தை 108 முறை 48 நாள் செய்ய பெருமாள் உபாசகரை ஆசீர்வாதம் செய்து வர 108 நாளில் நற்பலன் தெரியும்