சூரிய வீரல் நீளம், அகலம் தகடு செவ்வாய் கிழமை செவ்வாய் ஓரயில்
செவ்வளரிபூ, மலர் வைத்து கொள்ளு சுண்டல், நவதானயம் கலந்த சாதம், வைத்து
செவ்வாய் கிழமை அசுவினி, பரணி, பூரம், மகம், மூலம், பூராடம் உள்ள நாளில்
விநாயகரை வணங்கி பிறகு மந்திரத்தை சொல்ல 108 முறை 48 நாள் செய்ய 97 நாளில்
நற்பலன் தெரியும்.



