Pages

பின்னமானாலும் வசீகரம்தான்


கி.பி.15ம் நூற்றாண்டில், விஜயநகரப் பேரரசர்கள் காலத்தைச் சார்ந்த விநாயகர் இவர். சற்றே பின்னம் அடைந்திருந்தாலும் வசீகரமான யானை முகமும், பானை வயிறும் நம்மைக் கவர்கின்றன. இந்தப் பிள்ளையார் கொலு வீற்றிருப்பது, ஹம்பி மியூசிய வளாகத்தில்!