தென்கிழக்கு
ஆசியாவிலேயே மிகப்பெரிய கணபதியாக விளங்குகிறார் கோயம்புத்தூர் டவுன்,
புலியகுளம் பகுதியில் எழுந்தருளியுள்ள பிள்ளையார். 10 அடி 10 அங்குல
உயரம், 11 அடி 10 அங்குல அகலம், 8 அடி சுற்றளவு, 190 டன் எடை! முந்தி
விநாயகர் என்று வழிபடப்படும் இவர், வலம்புரியாக துதிக்கையில் அமிர்த கலசம்
ஏந்தி உள்ளார்.



