ஸ்ரீ சிவவாக்கிய சித்தர் தியானச்செய்யுள்:
சிவனில் சிந்தை வைத்து சீவனில் சித்து வைத்து
அவனியைக் காக்க வந்த அழகர் பெருமானே.....
அபாயம் நீக்கி சிவாயம் காட்டும்
தங்கள் தாமரைத் திருவடிக் காப்பு!.
"ஓம் ஸ்ரீ சிவவாக்கிய சித்தர் பெருமானே போற்றி"