Pages

இங்கு எல்லாமே இரண்டு



திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் ஆண்டுக்கு இருமுறை பிரம்மோற்சவம் நடைபெறுகிறது. இங்கே கோபுரம், கொடிமரம், பலி பீடம் என எல்லாமே இரண்டு தான்