Pages

குருவுக்குரிய தகடு பூஜை !




குருவிரல் நீளம் அகலம் வியாழக்கிழமை தங்க தகடு அல்லது வெள்ளிதகடு வளர்பிறையில் அதிகாலையில் முல்லை மலர் அல்லது வில்வம் கெண்டகடலை, சுண்டல், பாயாசம் வைத்து தட்சணா மூர்த்தியை வணங்கி 108 முறை 48 நாள் குரு ஓரையில் ஜெபிக்க தோஷம் நீங்கி 93 நாளில் நற்பலன் தெரியும்