
சுண்டு விரல் நீளம் அகலம் வெள்ளித்தகடு திங்கள்கிழமை பௌர்ணமி அன்று சந்திர ஓரையில் வெள்ளை அல்லிப்பூ வைத்து அம்பாளை விநாயகரை வணங்கிய பின் சந்திரன் மந்திரத்தை 108 முறை 48 நாள் செய்ய அரிசி பாயாசம் அல்லது தயிர் சாதம் வைத்து பேரீச்சம் பழம் சாப்பிட்டு செய்ய தோஷம் நீங்கி 92 நாளில் நற்பலன் தெரியும்.


