Pages

ஸ்ரீ கடுவெளி சித்தர் தியானச்செய்யுள்

ஸ்ரீ கடுவெளி சித்தர் தியானச்செய்யுள்:
சுடும் வெய்யிலில் கடுவெளியில்
ஏனிந்த வாழ்க்கை என ஏகாந்தமாய்
எக்களித்த சடைமுடி சுவாமியே
விடைதெரியா பாதையில்
வீறாப்பாய் நடைபோடும்
எம்மை கைப்பிடித்து கரைசேர்ப்பாய்
கடுவெளி நாதரே!.

"ஒம் லபம் ருணம் நஸீம் ஸ்ரீ கடுவெளி சித்தர் சுவாமியே போற்றி"