Pages

ராமபிரான் உருவாக்கிய தேவிப்பட்டணம் நவக்கிரகங்கள்


ஸ்ரீராமருக்கு சனிக்கிரகம் பிடித்த வேளையில் சீதையை மீட்க ராமநாதபுரம் வந்தார். அங்கு ராமர் தேவிப்பட்டணம் கடற்கரையில் 9 பிடி மணல் கலவையால் நவக்கிரக வழிபாடு செய்தார். தேவிப்பட்டணம் ராமநாதபுரத்திற்கு 15 கி.மீ. வழியில் உள்ளது.

இங்கு கடலுக்குள் 100 அடி தூரத்தில் ராமனால் பிரதிஷ்டை செய்யப்பட்ட நவபாஷாண சிலைகள் உள்ளது. இங்கு வழிபட பாவம் நீங்கும். திருமணம், குழந்தை பேறு, ஆயுள் பலம், கல்வி, செல்வம், வேலை என அனைத்து வேண்டுதலும் நிறைவேறும்.