Pages

இரண்டு அம்மன் சன்னதிகள்


கும்பகோணம் அருகே 'திருநீலக்குடி'யில் உள்ள 'சிவன் கோவி'லில் எங்கும் இல்லாத சிறப்பாக சிவபெருமானுக்கு இரண்டு அம்பாள் சன்னதிகள் இருக்கின்றன. ஒரே காம்பில் ஐந்து இலைகளைக் கொண்டு வளரும் வில்வ மரம் இந்த ஆலயத்தில் மட்டுமே இருப்பது இதன் சிறப்பு.