Pages

ஜனகனுக்கு ஒரு கோவில்


ஸ்ரீமன் நாராயணனே தன் மகளுக்கு மாப்பிள்ளையாக வர, வேண்டித் தவமிருந்த ஜனகனுக்கு ஒரு கோவில் இருக்கிறது என்றால் ஆச்சரியம்தானே. அப்படிப்பட்ட கோவில் மதுரை சோழவந்தானில் உள்ள 'ஜனக நாராயணன் கோவில்'தான்.