Pages

ராகு பற்றிய குறிப்புகள்


நிறம் - கருப்பு
மலர் - மந்தாரை
ரத்தினம் - கோமேதகம்
உருவம் - அசுரத்தலை, பாம்பு உடல்
வஸ்திரம் - கருப்பு
வஸ்திரம்
க்ஷேத்திரம் ஸ்ரீகாளஹஸ்தி, திருநாகேஸ்வரம், திருப்பாம்புரம், இரட்டைத் திருப்பதி மற்றும் புற்றுக் கோயில்கள்
ஸமித்து - அறுகம்புல்
நைவேத்தியம் - உளுந்தன்னம் (உப்பு அல்லது இனிப்பு)
தேவதை - பத்திரகாளி, துர்க்கை, ம்ருத்யு
ப்ரத்யதி தேவதை - ஸர்ப்பம்
தானியம் - உளுந்து

ராகு தியான ஸ்லோகம்

அர்த்த காயம் மகாவீர்யம்
சந்த்ராதித்ய விமர்தனம்!
ஸிம்ஹிகா கர்ப்பஸம்பூதம்
தம் ராகும் ப்ரணமாம்யஹம்!

ராகு காயத்ரி

ஓம் நகத்வஜாய வித்மஹே
பத்மஹஸ்தாய தீமஹி
தந்நோ ராகு ப்ரசோதயாத்!

ராகு துதி

வாகுசேர் நெடுமால் முன்னம் வானவர்க்கு அமுதம் ஈயப்
போகும் அக்காலம் உந்தன் புனர்ப்பினால் சிரமேயற்று
பாகுசேர் மொழியாள் பங்கன்பரன் கையில் மீண்டும் பெற்ற ராகுவே உனைத்