Pages

சுயம்பு வடிவங்கள்


 


விநாயகருக்கும் சுயம்பு மூர்த்திகள் உண்டு. மருதமலை தான்தோன்றி விநாயகர், திருநாரையூர் மற்றும் திருநெல்வேலியில் சுயம்பு மூர்த்திகள் உள்ளது.