Pages

மொரீஷியசில் அரசு விடுமுறை



மொரீஷியஸ் நாட்டில் கொண்டாடப்படும் மிகமுக்கியமான இந்து பண்டிகைகளுள் ஒன்று விநாயகர் சதுர்த்தி. மக்களிடம் ஏற்பட்டுள்ள ஈடுபாடு மற்றும் வரவேற்பை உணர்ந்த அரசு, விநாயகர் சதுர்த்தி அன்று அரசு விடுமுறையாக அறிவித்துள்ளது.