Pages

தக்காளி அபிஷேகம்


சிவகங்கை மாவட்டம், காரைக்குடி மீனாட்சிபுரத்தில் உள்ள 'முத்து மாரியம்மன் திருக்கோவி'லில் மாசி-பங்குனி பெருவிழாவின் போது அம்மனுக்கு வேறு எந்த ஆலயத்திலும், இல்லாத தக்காளிப் பழச்சாறு அபிஷேகம் செய்யப்படுகிறது.