Pages

சந்தன மரத்தால் உருவாக்கப்பட்ட கருட பகவான்



மேலக்கோட்டை வழியில் நாகமங்கலம் அருகே ‘பிண்டிகநவிலே’ எனும் கிராமத்தில் சென்னகேசவப் பெருமாள் ஆலயத்தில் சந்தன மரத்தால் உருவாக்கப்பட்ட கருட பகவானை தரிசிக்கலாம். இவரது கண்களில் சாளக்கிராமக் கற்கள் பதிக்கப்பட்டுள்ளது அற்புதமான அமைப்பாகும்.