ஜூலை 21, சனி
மதுரை மீனாட்சியம்மன் வெள்ளி அன்ன வாகனத்தில் வீதியுலா. ஸ்வர்ண கௌரி விரதம். ரமலான் மாதப் பிறப்பு.
ஜூலை 22, ஞாயிறு
சதுர்த்தி விரதம். சங்கரன்கோவில் கோமதியம்மன் உற்சவம் ஆரம்பம். ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் பூப்பல்லக்கு. ரங்கமன்னார் குதிரை வாகனத்தில் புறப்பாடு.
ஜூலை 23, திங்கள்
ஆடிப்பூரம். ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள்-ரங்கமன்னார் பெருந்தேரில் பவனி. சங்கரன்கோவில் கோமதியம்மன் காமதேனு வாகனத்தில் புறப்பாடு.
ஜூலை 24, செவ்வாய்
சஷ்டி விரதம். சங்கரன்கோவில் கோமதியம்மன் சிம்ம வாகனத்தில் உலா. மதுரை மீனாட்சியம்மன் விருஷப சேவை.
ஜூலை 25, புதன்
மதுரை மீனாட்சியம்மன் கிளி வாகனத்தில் உலா. சங்கரன்கோவில் கோமதியம்மன் விருஷப வாகனத்தில் புறப்பாடு.
ஜூலை 26, வியாழன்
மதுரை மீனாட்சியம்மன் பூப்பல்லக்கில் திருவீதியுலா. சுந்தரமூர்த்தி நாயனார் குருபூஜை.
ஜூலை 27, வெள்ளி
வரலட்சுமி விரதம். படைவீடு அன்னை ரேணுகாம்பாள் சிம்ம வாகனத்தில் புறப்பாடு. சங்கரன் கோவில் கோமதியம்மன் கனக தண்டியலில் பவனி.