Pages

ஔவையார் நோன்பு


 

ஆடி மாத செவ்வாய்க்கிழமைகளில் ஔவையாருக்கு விரதமிருந்து கொழுக்கட்டை செய்து பெண்கள் வழிபடுவர். இது ஔவையார் நோன்பு என போற்றப்படுகிறது. இந்த நோன்பில் ஆண்கள் பங்கேற்க முடியாது.