உடலெல்லாம்
தீக்காயங்களுடன் வந்த ரேணுகா தேவிக்கு சலவைத் தொழிலாளர்கள் வேப்பிலை
ஆடையும் கூழும் தந்து உபசரித்தனர். இந்நிகழ்வு நடந்தது ஆடி மாதத்தில். எனவே
தான் ஆடி மாதத்தில் அம்மன் ஆலயங்களில் வேப்பிலை ஆடை அணிந்தும், கூழ்
வார்த்தும் பிரார்த்தனைகள் நடத்தப்படுகின்றன.



